தன மீது
தலைவைத்து பெரிய குறட்டை சத்தத்துடன் தூங்குபவனையெ பார்த்துக்கொண்டிருந்தாள் ராணி.
இப்படி ஒரு அனுபவம் அவள் அறிந்திராத ஓன்று வாடகைக்கு வந்தவளை துன்புறுத்தி இன்பமுறும்
மாந்தர்கள் நடுவில் வளர்ந்த குழந்தையாய் அவன். எதையும் தானாய் எடுக்கவில்லை
கொடுத்ததெல்லாம் ஏற்றுக்கொண்டான். நீயே கதி என்பதாய் சரண்டைந்திருந்தான். வேண்டியதை
எடுத்துக்கோ என விட்டேத்தியாய் இருப்பது சுலபம். கண் சொக்கி கிடப்பவனை சந்தோஷப்படுத்துவது
மிகுந்த பொறுப்பு வாய்ந்ததாகப்பட்டது. பொசுக்கென்று முடித்துவிட்டு கண்மூடி படுத்துக்கொண்டான்.
அவன் தலையை
மெலிதாக கீழிறக்கி டிரஸ் இட்டு அவன் சிகரெட்டையும் எடுத்துக்கொண்டு பால்கனிக்கு வந்தாள்.
ஓன்று பத்தவைத்து புகை விட்டாள். ரொம்ப நாளைக்கு பிறகு மனம் லேசாக இருந்தது.
அவள் மனமும்
உடலும் இன்று புணர்ச்சிக்கு ஆசைப்பட்டு விட்டது, அது நிறைவேறும் முன் திரை விழுந்து விட்டாலும்
ஒரு கிளுகிளுப்பான உணர்வு உடலில் பரவிக்கிடந்தது
காலிடுக்கில் நசநசத்தது பாத்ரூம் போயி கழுவிவிட்டு வந்தாள்.
தலை வலித்தது
ஒரு காப்பி குடித்தால் நன்று அவன் எழும்பட்டும்.
ஏதேதோ மனம்
யோசனையிலாழ்ந்தது யாரோ தன்னை தொடுவது போலிருந்தது
திரும்பி பார்த்தாள் அவன் கையில் இரண்டு கப் காபியுடன் நின்றுகொண்டிருந்தான் முகம்
மலர்ச்சியாக இருந்தது சேரை அருகில் இழுத்து போட்டான் ஒரு சிகரெட் பத்தவைத்துக்கொண்டான்.
நீ தூங்கலையா
ராணி
இல்லையேப்பா, நீ பாட்டுக்கு முடிச்சுட்டு தூங்கிட்ட நான் முழுவதுமாக முளித்துக்கிடக்கிறேன்
வெகு நாட்களுக்கு பிறகு எனக்கும் ஆசை வந்திருக்கிறது. ஒரு கையில் காப்பியை பிடித்து
ஒரு கையை அவன் தொடையின் மீது வைத்தாள்
ஒரு செல்லபிராணியை
தொடுவது போல அவன் காலிடையில் ட்ராக் சூட்டின்
மீது தொட்டுப்பர்த்தாள். அவள் தொடலில் ஒரு அன்பும் பார்வையில் ஒரு ஆவலும் இருந்தது
அவன் சிறிது அவள்பால் சரிந்து கொடுத்தான். வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தாள். மெலிதாக கிளர்ச்சியுறும்
உணர்வை அனுபவித்தாள். தான் ஒரு பப் முடித்து தம்மை அவளிடம் அவசரமாக கொடுத்தான் அவன்
கைகள் அவள் கன்னங்களை வருடியபடி இருந்தன. கொஞ்சம் கொஞ்சமாக பக்கவாட்டில் இறக்கி அவள்
முலைகளை தடவிக்கொடுத்தான் அவள் சேரை திருப்பிப்போட்டான் என்ன நடக்கிறதென்று ஊகிக்குமுன்
அவள் முன் மண்டியிட்டான் கால்களை அகட்டி விட்டான் அவள் யோனியை அவன் விரல்கள் இதமாக
வருடின. ஒரு கையை நீட்டி நைட்டி ஊடாக மாரின் இரண்டு பக்கமும் அலைய விட்டான்.
வெட்ட வெளியில்
பால்கனியில் இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கையில் கொச்சி விமானம் ஓன்று லேன்டிங்க்க்காக
தாழ்வாக பறந்து போனது.
தான் இத்தனை
சீக்கிரம் இளகி கசிந்து கிடப்பது ராணிக்கே ஆச்சர்யமாக இருந்தது. நல்ல வேளை இப்போதான்
கழுவி வந்திருந்தது குறித்து சந்தோஷப்பட்டாள். அவன் மிகவும் நெருங்கி அவள் முடிச்சில் முத்தமிட்டான். மிகுந்த ஈடுபாடுடன்
ஒரு ஐஸ் க்ரீமை சுவைப்பது போல சுவைத்துக்கொண்டிருந்தான் கண்கள் நான் ரசிக்கிறேனா என்று
பார்த்துக்கொண்டிருந்தன. வேகத்தை கூட்டி குறைத்தான். கண்கள் சொருகுவதை கட்டுப்படுத்த
முடியவில்லை. தனக்கு இவ்வாறு யாரும் செய்ததில்லை. செய்விப்பர்களே அன்றி யாரும் செய்ய
மாட்டார்கள். விலைமகளின் யோனி போகத்துக்கே அன்றி சுவைக்கப்படுவதை எதிர்பார்க்க முடியாது.
அவன் நாவுகள்
மின்னல் வேகத்தில் இயங்கிக்கொண்டிருந்தன மார்க்காம்புகள் தடித்து வெடித்துவிடுவது போல
வலித்தன. வாய்விட்டு முனகிவிடாமலிருக்க ராணி மிகவும் சிரமப்பட்டாள் சீராய் போய்கொண்டிருந்த
விமானம் ஜோய்யேன்று டேக் ஆப் ஆவது போல உடம்பெல்லாம் உலுக்கிப்போட உச்சமேய்திவிட்டாள்.
அவன் சிரித்துக்கொண்டே
அவளை தட்டிக்கொடுத்தான் கண்மூடி கிடந்தவளின் நெற்றியில் முத்தமிட்டான். எழுந்து சேரில்
உட்கார்ந்து இரண்டு சிகரெட்டுகளை வாயில் வைத்து பத்தவைத்து ஓன்று அவளிடம் கொடுத்தான்.
அவள் இருமலுடன் இழுத்து விட்டாள் அவன் கண்களை காண ஒரு சின்ன வெட்கம் வந்திருந்தது ராணி தான் ஒரு விலைமாது என்பதை முற்றிலும் மறந்திருந்தாள்.
- தொடரும்-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக