....10 ....
திருநாவுக்கரசு காரில் இருந்து கையாட்டும் ராணியை பார்த்தான் இதுவரை
தான் புறப்படும் போது கையாட்டி வழியனுப்ப யாரும் இருந்ததில்லை.
Recruitment
Agencyக்கு வந்தான் காத்திருந்த லிஸ்ட்களில் கையெழுத்திட்டான்
அடுக்கி வைத்திருந்த கவர்களை பெட்டியிலடுக்கினான் பாஸ்போர்ட்டையும் டிக்கெட்டையும்
சரிபார்த்தான் வண்டியிலேறிகொள்ள விமானதளம் அடைந்தான். Check in முடிந்து லவுஞ்சுக்கு சென்றான் அரபி வந்திருந்தான் சந்தோஷமாக
தெரிந்தான்.
ஒன்றும் பேசாமல் யொசனையிலாழ்ந்தவனை
அரபி விசாரித்ததற்கு ஒரு புன்னகையை பதிலாக்கி விட்டு சென்று காபியும் ஒரு துண்டு கேக்கும்
எடுத்து வந்தான் ராணி ஏதாவது சாப்பிட்டாளா என்று யோசனை வந்தது போனை எடுத்து டயல் செய்தான்
‘ஹலோ‘
‘ராணி நான் நாவ் பேசறேன் எப்படி
இருக்கிறாய்‘
“நல்ல இருக்கேன் எங்க இருக்கீங்க”
“ஏர்போர்ட்ல”
“எப்ப போயி சேரும்”
“நாலு மணி ஆகும்”
“ம்ம்”
ஒரு கனத்த மவுனம்
“ஏதாவது பேசு ராணி”
“என்ன பேச நாவ் எனக்கு நடப்பதெல்லாம்
நினைவா கனவா என இன்னும் சந்தேகமாக இருக்கிறது”
“என் மேல நம்பிக்கை இல்லையா”
“அப்படி சொல்லல”
“அடுத்த மாதம் பத்தாம் தேதி வந்துருவேன்
நீ ஏன் கூடவே இருக்க மனம் ஏங்குது ராணி எல்லாத்தையும்
விட்டுட்டு வந்துரலாமன்னு தோணுது ராணி ஆனால் இங்கு நம் வாழ்கை மிகவும் சிரமப்படும்
நீ என்னுடைய ராணியாக துபாய் வரும் நாள் தான் எனக்கு ...”
வெத்... அம்மா எதாவது கேட்டாங்களா
ம்ம்
என்ன
என்கிட்டே ரொம்ப நேரம் பேசிட்டு
இருந்துது உன் நலனில் எனக்கு அக்கறை இருக்கிறது ன்னு சொல்லிச்சு
அது தான் உன்னை தேவடியான்னு திட்டிச்சா
அது உண்மை தானே நாவ்
அப்படி பேசாதே ராணி உன் கடந்த
காலங்களை மறந்து போ உன் ரணங்களை நான் ஆற்றுகிறேன்
என் கிட்ட அப்படி என்ன கண்டாய்
நாவ்
பதில் சொல்ல முடியவில்லை Board in பண்ண அழைத்தனர் அப்பறம் பேசறேன் ராணி ன்னு சொல்லி
விமானைத்தை நோக்கி நடை மேடையில் நகர்ந்தான். சீட்டில் அமர்ந்ததும் அரபி கேட்டான்
What
Happened to you Aras
Nothing
Sheik
You
seems to look worried something bothering you ...
Not
rellay I am planning to marry again
Thats
great. Be happy then.
சீட் பெல்டை மாட்டிக்கொள்ள
பணிப்பெண் புன்னகையுடன் நினைவுருத்தினாள் பணிப்பெண் ராணி ஜாடையிலிருப்பதாகப்பட்டது
" I love you Rani
“ Message அனுப்பினான்
" ஏனோ தெரியவில்லை நாவ் எனக்கு அழுகை அடக்க முடியவில்லை
I love you too“
ஓடுபாதையில் ஓடி விமானம் ஜிவ்வென மேலெழும்பியது ஒவ்வொரு Take off போதும் விமானம் விழுந்து விடுமோ என ஒரு பயம் வந்து
விடுவதுண்டு. விழுந்தால் நல்ல இருக்கும் என்று நினைத்ததுண்டு ஆனால் வாழ வேண்டும் என்ற ஆசை ஒரு தாகமாக அவனை வருத்தியது
விமானம் துபாய் விமான நிலையத்தில்
இறங்கியது வந்திருந்த காரில் வீட்டுக்கு போய் சேர்ந்தான். ஒரு சிகரெட் பற்ற வைத்தான்
நிதானமாக குளித்தான்
Dinner
ஆடர் பண்ணினனான் சாப்பிட்டான் படகு சவாரியும் அதில் ஒவ்வொரு சாப்பாடும், சாப்பிடும் போது ராணி செய்த
சில்மிஷங்களும் அவனை சூடெற்றியது ஒரு வருடம் என்றது தவறோ என நினைத்தான் ராணிக்கு போன்
செய்தான்
“நல்ல படியா போயி சேர்ந்தீர்களா”
“ஆமா ராணி என்ன தேடுகிறாயா”
“ரொம்ப”
நானும் உன்னை தேடுகிறேன் இங்கு
தனிமை என்னை கொடுமை செய்கிறது தனியாக உண்கிறேன் சாப்பிடும் போது உன் நினைப்பு தான்
“ம்ம்..”
நீ ஊட்டி விட்டதை நினைத்துக்கொள்கிறேன்
அப்புறம்
உன் கால்கள் என் உணர்ச்சியுடன்
விளையாடியதை நினைத்துப்பார்க்கிறேன்
போயி ஒரு நாள் கூட ஆகல அதுக்குள்ளே
தேடுதே ஜெராக்ஸ் மிசின் மாதிரி
மனிதர்களை அனுப்பும் ஒரு இயந்திரம் கண்டு பிடிக்க வேண்டும் ராணி
“ஐய்யே லூசாப்பா நீ”
ஆமாம் ராணி நான் லூசு தான்
இன்று வந்த விமானப்பணி பெண் கூட உன் ஜாடையிலேயே இருந்தாள் தெரியுமா
என் ஜாடை என்றால் முகமா இல்லை
...
முகம்தான் ராணி மற்றதெல்லாம்
ரொம்ப சுமார்
அதெல்லாம் உங்களை யார் பார்க்க
சொன்னது ஒரு பொம்பளையை பாத்தா ஆம்பளைகள் எல்லாம் ஏன் மாரையே பார்க்கிறீர்கள்
என்னமோ தெரியலை ராணி எதோ ஒரு
ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. அது
தான் கார் விக்கறவன் கூட ஒரு மார்தெரியும் அழகான பெண்ணை விட்டே விளம்பரம் செய்கிறான்.
ஆனால் இப்போல்லாம் பார்க்கும் படியான மார்புகள் அரிதாகி விட்டது தெரியுமா. சின்னதாய்
இரண்டும் இரண்டு பக்கமாக நடுவில் ஒரு நாலு இன்ச் இடைவெளி Cleavage
இல்லாத மார்பகங்கள் வேஸ்ட் செல்லம்மா
பெருசா இருக்குன்னு தான் என்னை
செலக்ட்பண்ணிநீர்களோ
அப்படி இல்லை தான் எதோ ஒரு
காரணம் இருக்க வேண்டும் ராணி எனக்கு தெரியல அத்துடன் போனசாக அழகான ...
“மடல் வாழை குலையிருக்க
மச்சம் ஓன்று அதிலிருக்க
...” நாவ் ராகம் போட்டு கர்ண கொடூரமாக பாடினான்
என்ன மச்சத்தை கண்டீர்கள்
அவன் சொல்ற மச்சம் வேற ராணி
ஆனால் நான் பார்த்த மச்சம் வேற
என்ன பார்த்தீர்கள்
உன் வலது மாரின் கீழ் ஒரு பரந்த
பால் மச்சம் இருப்பதை
அதெல்லாம் கூட தெரிந்ததா
அதுமட்டுமில்லை ... இன்னும்
ச்சே ... என்ன ஒரு ஆராய்ச்சி
அய்யா மூடு ரொம்ப ஓவரா இருக்கே
நல்ல வேளை நான் இப்ப பக்கத்தில் இல்லை
பக்கத்தில் இருந்திருந்தா நடக்கறதே
வேற
என்ன செய்றதா உத்தேசம்
உன்னை அப்படியே கடிச்சு சாப்ட்டுருவேன்
ஒரு கடி கூட கடிச்சதில்லை. ஆமா நான் கேள்விப்பட்டிருக்கிறேன் மனைவியை சில நாள் பிரியும்
போது தடம் பதிய கடிப்பார்களாமே தனிமையில் பார்த்து ரசிப்பதற்கு
இதை ஏன் நீ அங்கு வைத்தே சொல்ல
வில்லை சொன்னால் எனக்கு பிடித்தமான இடத்தில் கடித்திருப்பேனே பொறுத்துக்கொள் இன்னும்
முப்பது நாள் வந்து கடிக்கிறேன்
உன்னால் முடியாது நாவ் என்னிடம்
நீ எந்த வன்மமும் காட்டியதில்லை வலி வரும்படி எதுவும் செய்ததில்லை. நீ காமுறுவது ஒரு
பூஜை போல மென்மையானதாகவே எனக்குப்படுகிறது.
நீ விருப்பப்பட்டால் நான் செய்வேன்
ராணி.
அய்யா என் அரசே அதுக்கும் நான்
தான் விருப்பட வேண்டுமா
நீ விருப்பப்பட்டாலும் உன்னை
நான் துன்புறுத்த மாட்டேன் ராணி நீ பட்ட வலிகளும் வேதனைகளும் போதும் இனி நீ சுகப்பட
வேண்டும் நககுறியும் Love
Bite டும் பெண்கள் மட்டும் தான் பார்த்து ரசிக்க வேண்டுமா
நானும் ரசிக்கிறேனே வேண்டுமென்றால் நீ என்னை கடித்து வையேன் ராணி உன் வன்மமெல்லாம்
எனக்கு காட்டேன்
நான் சாதுவாகத்தான் தெரிவேன்
நாவ் சுதந்திரம் கொடுத்தால் உன்னை சாவடித்து விடுவேன்
சாவடியேன் உன்னுடன் ஒரு உன்னத
புணர்ச்சியிலிருக்கும் போது ஏன் உயிர் பிரிந்தால் சந்தோஷப்படுவேன்
திருப்பியும் ஆரம்பிச்ச்சாச்சா
சந்தோஷமான தருணங்களில் எல்லாம் சாவைப்பற்றி ஏன் பேசுகிறாய் நாவ் நீ நீடுழி வாழ வேண்டும்
இந்த அபலைப்பெண்ணிடம் இத்தனை அன்பு காட்டும் நீ மிகவும் அரிதானவன் என்னகென எதுவும்
வேண்டாம் நீ இழந்த சுகங்களை எல்லாம் நான் வாரி வழங்குகிறேன் உன்னை எவ்வாறெல்லாம் சுகப்படுத்தலாம்
என மனம் எண்ணி எண்ணி யோசிக்கிறது.
சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன்
பேச்சுக்கு கூட இனி சொல்லாதே
உன் வாழ்வுக்கும் சந்தோஷத்துக்கும் தான் நான் இனி வாழப்போகிறேன் ஒழுங்கில்லாத உன் வாழ்கையை
சீராக்க கனவு காண்கிறேன்
நான் ஒழுங்காக தானே இருக்கிறேன்
ராணி
இருந்து கிழிச்சீங்க ... எதை
எங்கே வைத்தோம் என்று தெரியவில்லை உன் ஒரு சட்டையும் டிராக் சூட்டும் நான் எடுத்து
வைத்துக்கொண்டேன் தெரியுமா
நாவ் ஆச்சர்யப்பட்டான் தன்வாழ்கை
ஒரு ஒழுங்கற்று இருப்பது அவனுக்கு தெரியும் எங்கே வைத்தோம் என்று தெரியாமல் நிறைய தேடும்
படி ஆகி விடுகிறது வேலைப்பளுவில் சாப்பிட மறந்து
போனதுண்டு
அதை ஏன் எடுத்து வைத்துக்கொண்டாய்
ராணி
அதில் உன் மணம் இருக்கிறது
நாவ் இப்போ நான் அதைத்தான் அணிந்திருக்கிறேன் நீ என்னுடன் இருப்பது போல ஒரு எண்ணம். நீ இத்தனை நேரம் பேசியதைக்கேட்டு எனக்கும் உணர்ச்சிகள் மேலிட்டு
விட்டன உள்ளாடை ஒன்றும் அணியாமல் என் மார்க்காம்புகள்
உன் சட்டையில் உரச என்றுமில்லாத ஒரு புல்லரிப்பு எனக்கு மேனியெங்கும் பரவுகிறது நாவ்
லீவ் போட்டுட்டு வந்துரவா ராணி
வேண்டாம் ஒரு மாதம் கழித்தே
வா இன்னும் இருபத்தொன்பது நாட்கள் இங்கு இரவு பன்னிரண்டு மணி ஆகி விட்டது நான் நாள்காட்டியில்
ஒரு தாளை கிழித்து விட்டேன்.
நீங்க இப்போ துங்க போகலாம்
நாளை ஆபீஸ் போக வேண்டாமா
ஓகே மேடம் ஒரு முத்தம் தாருங்கள்
“ம்ம்மா” Good
Night
முழுவதுமாக முழித்துக்கொண்ட
நாவ் உடல் அசதியையும் மீறி கொட்டக்கொட்ட விளித்துக்கிடந்தான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக