புதன், 12 ஜூன், 2013

அடிமையாய் நான் ...3


ஒரு மழைநாளில் கம்ப்யுட்டரில் சில பலான படம் பார்த்துக்கொண்டே என்னுடன் விளையாடி கொண்டிருந்தேன்.கல்யாணி கையில் டீயும் உள்ளிவடையும் கொண்டு திடீரென்று வந்து விடுவாள் என நினைத்திருக்கவில்லை.

வெளியில் மழை
தத்து பித்தென உளறிக்கொட்டினேன்.
ஒன்றுமே நடக்காதது போல அதற்கும் புன்னகை தான் ஒரு வேளை கவனிக்க வில்லையோவென நினைத்தாலும் முகம் ஏன் சிவத்து விட்டது என்ற கேள்விக்கு விடையில்லை. இனிமேல் கதவை பூட்ட வேண்டும் கதவை பூட்டுவது குதிருக்குள் இல்லை என்பது போல் காட்டிக்கொடுத்துவிடும்.

தனக்கும் ஒரு காப்பி எடுத்துக்கொண்டு வந்தமர்ந்தாள்

“எந்த வயசுல இருந்து இந்த பழக்கம் கண்ணா?”

எனக்கு பதில் சொல்வதில் மிகுந்த தயக்கமிருந்தது.

“கூச்சபபாடதே  ஒரு நண்பனிடம் சொல்வது போல சொல் உன்னிடம் நான் என்னவெல்லாம் சொல்லி இருக்கிறேன்“

“நான் நைந்திலே ஆரம்பிச்சுட்டேன்

“யார் சொல்லி கொடுத்தா

“இதெல்லாம் யாராவது சொல்லியா கொடுப்பா .நானே தான் கண்டு பிடிச்சேன்

எய்திலே பசங்கல்லாம் கேப்பாங்க ஆனா அப்போ தெரியாது. பிடித்துக்கொண்டிருந்தால் சுகமாக இருந்திருக்கிறது.பெருசாக்கி பார்ப்பதே ஒரு சந்தோஷமாக இருக்கும்.

“அவ்வாறு செய்யும்போது ஏதாவது கற்பனையாக நினைத்துக்கொள்ள வேண்டுமல்லவா நீ என்ன நினைத்துக்கொள்வாய்

“இப்படி எல்லாம் கேட்டு என்னை சங்கடப்படுத்த வேண்டாம் ப்ளீஸ்

சமீப காலங்களில் கல்யாணியே தன கனவின் நாயகி என்பதை சொல்லத்தான் முடியுமா என்ன ! என்னென்ன காரியங்கள் மனதில் செய்தாகி விட்டது. அத்தனையும் தெரிந்தால் எதிரே உட்கார்ந்து இப்படி சீரியசாய் பேசிட்டிருக்குமா.

“ஒரு வேளை சில நேரங்களில் என்னையும் அப்படி நினைப்பியோ

மனதை படிக்கும் இவள் மிகவும் டேஞ்சர். இப்படியும் ஒரு பெண் கேட்பாளா? இல்லை என்று தீவிரமாக தலையாட்டினேன் 

நீ இத்தனை தீவிரமாக மறுப்பதிலேயே தெரிகிறது அது உண்மை என்று 
உன் கனவுகளுக்கு நீ தான் அதிபதி நான் ஒன்றும் உன்னை கட்டுபடுத்த இயலாது இந்த புற ஈர்புகளைஎல்லாம் தாண்டி வந்து நீ என்னிடம் மனம் விட்டு பேச ஆசைப்படுகிறேன் கண்ணா,  ஓன்று மட்டும் ஞாபகம் வைத்துக்கொள் என் கட்டை வேகும் வரை வேறாரிடமும் சொல்ல மாட்டேன். நீ என்னிடமும் அப்படி இருக்க வேண்டும். சில ரகசியங்கள் என்னில் கரைக்க முடியாமல் என்னை வருத்துகிறது யாரிடமாவது சொல்ல வில்லை என்றால் பயித்தியம் பிடித்துவிடும் போல ஒரே மன அழுத்தம். பொன்னம்மாவிடம் சொல்லப்போயி அவள் கதையை கேட்டு அரண்டு போனது தான் மிச்சம்

“உனக்கு என்னை பிடிக்கும் தானே

“ரொம்ப

“ரொம்பன்னா

“வந்தால் கூட்டிட்டு எங்காவது ஓடிப்போயி  கல்யாணம் பண்ணிக்கலாம்னு கூட தோன்றும் மனத்தால் இத்தனை துன்பப்பட்ட பெண்ணை ஆறுதலாக தோழியாக சீராட்ட மனம் விரும்புவதை தடுக்க இயலவில்லைகண்கள் கலங்கி விட்டன

எதோ உணர்ச்சிவசப்பட்டு விட்டாய் எனத்தெரிகிறது. சுதாரித்துக்கொள்.. எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் என் டீனஏஜ் நாட்களில் உன்னைப்போல் ஒரு காதலன் இருந்திருக்க கூடாத என்ற ஏக்கம் உண்டு தான். ஆனால் நான் நிம்மதியாக இருக்கிறேன் அந்த எண்ணெங்கள் எதுவும் இல்லை. நான் உன்னைவிட எட்டு வயது பெரியவள் உனக்கு அத்தை முறை.
முறையெல்லாம் மனிதன் ஏற்படுத்தியது தான் ஆதி மனிதனுக்கு முறையு  மில்லை வயதுமில்லை.

நன்றாக பேச கற்றுக்கொண்டாய் 

என் கட்டை விரல் வேண்டுமா ?

மௌனம் அங்கு விசித்திரமாக நிலவியது 

"அழகு சுந்தரி உன்னை ஆழ போகிறேன் 
அந்த ஆதி மனிதனாய் நானும் மாறப்போகிறேன்" 

அழகான குரலில் கல்யாணி பாடிக்காட்டினாள். அவள் என்ன செய்தாலும் அழகாய் தெரிவது என் மனக்கோட்டி  .  

ரொம்ப அசிங்கமான பாட்டு

அசிங்கம் நம் நினைப்பில் தானிருக்கிறது  கண்ணா. எனக்கு பாட்டு கத்துக்கணும்னு ஆசை இருந்தது. பாட்டு டீச்சர் வீட்டுக்கு வா பீஸ் இல்லாமல் சொல்லி தருகிறேன் என்றார் வீட்டில் விட வில்லை. அந்த  சம்பவம் தெரிந்த பிறகு அம்மாவிற்கு ஆண்கள் மேல் நம்பிக்கை போய்விட்டது.

“எந்த சம்பவம்?

சில நிமிட யோசனைக்குப்பின் கல்யாணி சொன்னது பேரிடியாக என்னை தாக்கியது

உங்க தத்தா அதாவது என் தற்போதைய மாமனார் என்னிடம் அத்துமீறி நடந்து கொண்டு விட்டார்

என்ன நடந்தது என்று கேட்காதே இன்னொரு நாள் கூறுகிறேன்

அன்றொருநாள் கல்யாணி சொன்னது ஞாபகம் வந்தது

நீ சின்ன பிள்ளை வாழ்கையின் சூட்சுமங்கலும் மனிதர்களின் வக்கிரங்களும் உனக்கு புரியாது கண்ணா . பல்லை கடித்து கொண்டு புன்சிரிப்பதும் மனதில் அயோக்கியன் என்று தெரிந்தவனை மகானாய் நமஸ்கரிக்கவும் மிகுந்த பக்குவம் வேண்டும்.

எவரையும் இந்த உலகத்தில் நம்ப முடியவில்லை கல்யாணி. நெற்றி நிறைய பட்டையும் எந்நேரமும் பூஜையுமாக இருக்கும் ரிடயர்ட் ஆன தலைமை ஆசிரியர் தாத்தாவா இப்படி

உன்னை எதிர்கொள்ளும் போதெல்லாம் ஒடுங்கிகொள்ளும், எவ்வளவு அடக்க ஒடுக்கமாக வந்து போகிறாள் பொன்னம்மா அவள் ஒரு தொழில்காரி என்றால் நம்புவாயா? ஒருத்தனை நம்பி ஓடிப்போய் அவன் நட்டாத்தில் விட்ட  அவள் கதையை கேட்டு ரொம்ப வருத்தபப்டிருக்கிறேன். அவள் என் நெருங்கிய தோழி . எனக்கும்  அவளுக்கும் ஒரு ரகசிய உடன்பாடிருக்கிறது என்னுடைய உடல்  பூரிப்புக்கு அவளும்  ஒரு காரணம்.

உன்னை பற்றியும் பேசி இருக்கிறேன் ஒரு நாள் போய்வா  பெண்ணுடம்பு இவ்வளவு தானான்னு ஆயிரும்.  அனாவசிய கற்பனையும் மன அலைச்சலும் குறையும். பிறகு என்மேல் உள்ள கிறக்கம் கொஞ்சம் குறையாலாம் , என்னை பிடிக்காமலும் போகலாம்.

- தொடரும்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக