“என்ன காதர் சார் கிளம்பியாச்சா ?”
PT வழக்கம்போல உற்சாகமாக சத்தம் போட்டு கேட்டான்
ஊருக்கு கிளம்பிக்கொண்டிருந்தவனுக்கு எரிச்சலாக வந்தது. இவன் போல ஊர் மேஞ்சிட்டு
சுத்தி திரிஞ்சா ஒருகவலையும் இல்லை. சிலருக்கு தான் இப்படி கொடுப்பினை. கஷ்டப்பட்டு
கணிதம் சொல்லிகொடுத்து ஸ்பெஷல் கிளாஸ் வைத்து
தொண்டை தண்ணி போக்கும் எனக்கும் அதே சம்பளம். விசில் வச்சு ஊதிட்டு ஒரு போலிசு போல
போலி காளையாட்டம் திரியறான்.
PT நல்ல டிரஸ் போட்டுட்டு நான்
கொடுத்த body spray
தனக்கு கொஞ்சமும் ரூமுக்கு தாராளமாகவும் அடித்துக்கொண்டு
இருந்தான். இன்றும் ஏதாவது ஒரு பட்சி சிக்கி இருக்கும் இவனுக்கு தனீ மச்சம் பெண்கள்
விஷயத்தில்... பைபிள் ஜெபம்னு தான் இருந்தான் சேர்ந்த புதிதில் ... இல்லாட்டா ரூம்
மெட்டா சேத்திருக்கவே மாட்டேன். Accidentla மாட்டி Schootterர வித்துட்டு புல்லேட் வாங்கிட்டு ஆளே மாறி போய்விட்டான். புல்லெட்
ஓட்டும் முரட்டு ஆட்கள் மீது பெண்களுக்கு ஒரு ஈர்ப்பு இருப்பது உண்மை தான்.
இவன் இழிசெயல்கள் தெரிந்தாலும் இவனை ரூம் விட்டு விரட்ட மனமில்லை. பிள்ளைகளுக்கு
கொடுவென்று அடிக்கடி ஏதாவது வாங்கி வருவான். இவன் சொல்லும் வேசக்கதைகள் போனஸ் இன்பம்...சும்மா
கேட்டுக்கிறது என்ன தப்பா?
குடும்பத்தோடு இங்கிருக்கும் வசதி இருந்தும் வீட்டில் வர மறுக்கிறாள் அம்மா சமைத்துக்கொடுக்க தின்னுட்டு தூங்கி தூங்கி
பெருத்ததும் தான் மிச்சம். ஊர் வழக்கப்படி வீட்டோட மாப்பிள்ளையாய் போனது பெரும் பிசகு. ஒரு வாரம் காஞ்சிபோய் வந்திருக்கானேன்னு ஒரு அனுசரணை
உண்டா சரவணன் மீனாட்சிக்கு முன்னால் நான் பொருட்டே
இல்லை. வாடா போடான்னால்லும் அவர்கள் அன்யோன்யமாய் தனிக்கிரார்கள். டிவில அவ்வளவுதான் காட்டுவான்.
பெட்டியை திறந்து பாத்தான் டவுன்லோட் பண்ணிய பலான படம் பத்திமாக இருந்தது. அவளுக்கு
தான் அறிவில்லை இந்த மாமியாரவது மாப்பிள்ளை வந்திருக்கார் சீக்கிரம் போய் படுடின்னு
தொரத்துகிராளா என்றால் இல்லை.
இவளுக்கு மட்டும் ஏன் கலவியில் சிறிதும் ஆர்வம் இல்லை. எந்த பங்களிப்பும் இன்றி
வேண்டியதை எடுத்துக்கோ என்ற மனநிலை PT பாதி பெண்களுக்கு உச்சக்கட்டம் வருவதே இல்லை என்றான் ஒருநாள்... அந்த நிலைக்கு
அவர்களை உசுப்பேற்றி கொண்டுவருவது ஒரு கலையாக்கும் என்கிறான். வீணை வாசிப்பது போல ஒரு
பெண்ணை கிளர்சியுரசெய்வதும் மிகுந்த அக்கறையுடன் கற்று தேர்ச்சிபெற வேண்டிய கலாகாரியம்
என்கிறான்.
இந்த படங்களில் மிகுதியாக பெண்கள் தான் எல்லாம் செய்கிறார்கள் மெல்லிய கொடிபோல
இருக்கிறார்கள் ஆனால் பெரிய மார்பகங்கள் பப்பாளி
மரத்தை ஞாபகப்படுத்துவது போல...சத்தமாக என்னமா கிளுகிளுக்கிறார்கள். சிறிதும் களைப்பின்றி
கடமையில் கண்ணயிருக்கிறார்கள்... உடம்பின் அத்தனை பாகங்களும் ஒருசேர திளைக்கிறார்கள். ஆடவனுக்கு என்ன வேண்டும் என்பது சொல்லாமலே அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.
வற்புறுத்தி பார்க்க வைத்தாலும் இது என்ன சர்கஸா என்கிறாள். வயரே டயரு மாதி இருந்தா
காலைத்தூக்குவது கூட கஷ்டம் தான். அதெல்லாம் எதிபார்கவா செய்கிறேன் இல்லவே இல்லை தொந்தியும் வச்சிட்டு அது மாதிரியெல்லாம் நமக்கு
முடியாது என எனக்கு தெரியும் தான்
இனிமே வாரா வாரம் வரக்கூடாது. சுயபோகம் செய்வதில் குற்றவுணர்ச்சியே மிஞ்சுகிறது.
PT ட்ட சொல்லி தன்னையும்
யாருக்காவது அறிமுகப்படுத்த சொல்லலாமோ வென்று ஒருநிமிட ஆலோசனை வந்து ச்சே நான் என்ன இப்படி சிந்தித்து விட்டேன் என ஒரு
கழிவிரக்கம் மனதை படுத்தி எடுத்து விட்டது.
Revision சனியன் தேர்வுக்கு கேள்வித்தாள் எடுக்க முற்படுகையில் PT விசிலடித்துக்கொண்டே உள்ளே வந்தான். ஊரில் எல்லாம் சௌக்கியமா என்று கேட்டவாறே.
ம் ம் ...
சுவாரசியம் ஒன்றுமில்லை நீ சொல்லுப்பா
எப்படி போச்சு week end.
அசத்தல் தான் என்று கட கடவென சிரித்தான். ரெண்டு எடத்துல விருந்துக்கு கூப்டதாலே எங்கே போறதுன்னுதான் பிரச்சனையாயிட்டுது.
எப்பவுமே புணர்ச்சியை சாப்பாடுடன் ஒப்பிடுவது அவன் வழக்கம் தான். ஒன்றாய் மெஸ்ஸுக்கு
போனால் மூணு ஆள் தீத்தி திங்கறான். ஜிம் உடம்புக்கு நல்ல தீனி வேண்டும் என்பான் நாம்
தான் அவன் முடிக்கும் வரை ஒரே சப்பாத்தியை வைத்து நக்கிக்கொண்டு இருக்க வேண்டி இருக்கிறது
. எல்லா விஷயத்துக்கும் அந்த வருணனை பொருந்தும் போல் பட்டது.
வரும் வழியில் கடைத்தெருவில் ஒரு பெண் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துகொண்டு
இருந்தாள்.
“ஒனக்கு அவங்களை தெர்யுமா PT?”
தெரியாது but Type என்னன்னு தெரியுது
பின்ன ரொம்ப தெரிஞ்சமாதிரி சிரிச்சே. அதென்ன Type சமாசாரம் !
அது ஒங்களுக்கு புரியாது சார் .
சும்மா சொல்லுப்பா தெரிஞ்சுக்கிறேன்
ஒரு பொம்பிளையை பார்த்ததுமே எப்படிப்பட்டவள் கும்பிடும்படியா கூப்பிடும்படியான்னு
தெரிஞ்சுக்கிறது ஒரு நுட்பம் அது தனக்கு கைவந்த
கலைஎன்றான் அப்படிப்பட்ட பெண்களை பார்த்தவுடன் தனக்கு தெரிந்துவிடும் என்பான் எப்படி தெரிந்து கொள்கிறாய் என்றால் சொல்ல மாட்டான்
. மிகுந்த தாஜா வேண்டி இருந்தது. பிறகு சொல்ல துவங்கினான் ஒரு விஞ்ஜானி போல முகபாவத்தை
வைத்துக்கொண்டான்
Fleshy ஆனஉதடுகளும் கீழ் உதடு
சிறிது மடிந்தும் காணப்படும் புட்டம் தடித்தும்
நடக்கையில் ஒரு தளும்பலும், மார்புகள் மதர்தும் இருக்குமென்றான். பார்த்ததும் கண்விலக்கி அடுத்த கணம் ஊடுருவி பார்ப்பார்கள் உடனே மார்சேலை
திருத்துவார்கள், திருத்தும் விரல்களின் அசைவில் ஒரு அழைப்பு இருக்குமென்றான். மதர்த்த மாபுகளேன்றால் எப்படியிருக்கும் என்றறிய
ஆசையிருந்தது கேட்க திராணி இல்லை. ஊரில் ஒருமாதிரிப்பட்ட பெண் ஒருத்திக்கு அவை அத்தனையும்
பெருந்துவதாகப்பட்டது. இவன் ஒரு நிபுணன் தான் அடுத்த பிறவியிலாவது PT யாக பிறக்கவேண்டும்.
அப்பறம் சொல்ல மறந்துட்டேன் ரெண்டு வாரமா கூப்பிட்டு அலுத்துபோய் அப்பா நாளை என்னை
பாக்க வாரார். இந்த சமாசாரம் எதையும் சொல்லி விடாதீர்கள்.
நிச்சயமாக தெரிந்ததாக காட்டிக்கொள்ள மாட்டேன் என சத்தியம் செய்திருந்தேன்
பெல் சத்தம் கேட்டு கதவை திறந்ததுமே தெரிந்தது PT யின் அப்பா என்று PTயை இருவது வயசு fast forward பண்னியது போலிருந்தார் முகத்தில் ஒரு அமைதி
இருந்த்தது ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டுவார் என்பதில் எனக்கு எந்த
சந்தேகமுமில்லை
பொதுவான முகமன் வரவேற்பு முடிந்து தனியாகப்போக முயன்றவனை கையமர்த்தி உட்காரசொன்னர்.
நீயுனம் இருப்பா இவனுக்கு நீயாவது புத்தி சொல்
வயசு முப்பத்தி நாலாவுது எத்தனை சொன்னாலும் ஒரு கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்க மாட்டேங்கிறான்.
ஆமா நானும் ஒரு தப்பு பண்ணிட்டேன் அந்த நாயர் குட்டியை கல்யாணம் பண்ணினால் உயிரோட இருக்க
மாட்டேன்னு சொன்னது உண்மைதான். 20 வயதுல வேற ஜாதி பொண்ணு வேற நீன்னாலும் இதைத்தான்
செய்திருப்பாய்.
PT ஒண்ணுமே பேசல
"இப்ப யாரு என்ன கட்டிக்கிராளாம்
?”
பெருசு குஷியாயிட்டார் அப்படி வா வழிக்கு. நம்ம
ஆப்ரஹாம் மாமா அமெரிக்கால இருக்கனே அவன் தன்பொண்ணுக்கு இந்தியால தான் மாப்பிள்ள வேணும்னு
ஒத்தகால்ல நிக்கிறான் நான் யோசிக்க தான் செய்தேன் அவனே சொல்லுதான் கொஞ்சம் அப்பிடி
இப்படின்னு கேள்விப்பட்டாலும் நான் கவலைப்படல என் பொன்னும் அமெரிக்கால வளந்தவ யானைக்கும்
பானைக்கும் சரிங்கறார் . நானும் சரின்னுட்டேன்.
இந்த ஆல்பத்த பாத்துக்கோ அடுத்த மாசம் கல்யாணம்
சபைல சொல்லிட்டேன்னார்
காதற் சாருக்கு ஒரே ஆச்சர்யம் PT எப்பவுமே லக்கி தான். நல்ல பொண்ணு தான் சார்னு
சொன்னாலும், அவள் எந்த பானையை ஒடைத்தாளொ என்ற எண்ணம்... தான் பார்த்த ஒன்றிரண்டு படங்களில் வந்த இந்தியப்பென்களை போலிருந்தாள்.
இங்கேயே அசத்றவன் அமெரிக்கால சொர்கத்தில திளைக்க போகிறான். காதர் சார் கனவில் அன்று அமெரிக்கன் குட்டி அம்மணமாக
வந்தாள்.
உற்சாகமெல்லாம் வடிந்துவிட PT
ரூமே கதியாய் இருந்திருக்கிறான். ஒரு சனிக்கிழமை காதர் சார் ஊருக்கு போன காலையில்
தூக்கு மாட்டி செத்து போனான்
ஏனிப்படி செய்துவிட்டான் என காதர் சார்க்கு பெரிய
ஷாக். அவன் ஸ்கூட்டர் அடிபட்டு அதுவும் நசுங்கி
போனதால தான் பீத்திட்டு திரிஞ்சான் தனிமையில் இருக்கும்போதெல்லாம் பொங்கி பொங்கி அழுதுட்டு
இரிந்தான்னு சொல்வது நம்பும்படிக்காக இல்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக